Sunday 28 January 2018

நாத்திகம்

பிள்ளையாரை தண்ணீரில் போட்டால்
ஆத்திகம்..

தரையில் போட்டால்
நாத்திகம்..

🤔

Saturday 7 October 2017

வாழ்க்கை

நமக்கு பிடிக்காதவங்க கூட வாழ்வதை விட கொடுமையானது நம்மை பிடிக்காதவங்க கூட வாழ்வது

Thursday 7 September 2017

Lets Blog

இவனெல்லாம் blog எழுதி என்னத்த கிழிக்க போறான்னு உங்களுக்கு தோணுற மாதிரி தான் எனக்கும் தோணுச்சு... ஒரு வேளை கிழிச்சுட்டாலும் தெச்சுக்கலாம்ங்குற நம்பிக்கைதான்👍